Home › Games › முனைவர் தாமரைகண்ணன்

முனைவர் தாமரைகண்ணன்

About முனைவர் தாமரைகண்ணன்

அன்பிற்கு இனிய நண்பர்களே கடந்த 76 வருடங்களாக நான் நீந்தி திளைத்த தமிழ் பெரும் கடலில் கிடைத்த அனுபவங்களை இந்த இணையதளத்தின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். "பலருடைய முன்னேற்றங்களைப் பார்க்கும்போது, நான் ஒன்றுமே செய்யவில்லை என்பதுபோல தோன்றுகிறது. ஆனால், நான் எழுதிய ஒவ்வொரு எழுத்தும் என் கையால் நானே எழுதியது என்ற பெருமிதம் ஏற்படுகிறது. எனது படைப்புகள் அனைத்தும் காலத்தை வென்று நிற்ககூடியவை. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் கலைஞர்கள் விரும்பிப் போற்றக் கூடியவை. இது உறுதி!"

Notes

புகைப்படங்கள don't work due to lost assets.

Release date

2011

Alt Titles

::.தாமரைகண்ணன்-முகப்பு.::

Source

http://thamaraikannan.com/index.html

Comments

Most played